50 கி.மீட்டர் ஓடிய நடிகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
50 கி.மீட்டர் ஓடிய நடிகை

பெண்கள் கல்வி பற்றிய படம் இலை. இதுகுறித்து இயக்குனர் பினேஷ் ராஜ் கூறியது: கிராம பகுதி பெண்கள் சில அதிகார வர்க்கத்தால் கல்வி பயில முடியாமல் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை படம் பேசுகிறது.

நாகர்கோவில் அடுத்த மலைசார்ந்த திருநெல்லி கிராமத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கடைசி நாள் தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் வயல் வெளி ஒத்தையடி பாதையில் காலில் செருப்புகூட அணியாமல் குழந்தையை தோளில் சுமந்தபடி 50 கி. மீட்டர் தூரம் ஓடி ஓடி நடித்த ஹீரோயின் சுவாதியின் நேர்த்தி பட குழுவினரை நெகிழ வைத்தது.

சுஜித் ஸ்டீபன்ஸ் தயாரித்திருப்பதுடன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சந்தோஷ் அன்சல் ஒளிப்பதிவு.

விஷ்ணு வி. திவாகரன் இசை’ என்றார்.

.

மூலக்கதை