வெப் சைட் நடிகையான தேஜஸ்வி
நட்பதிகாரம் 79 படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடலா. ராம் கோபால் வர்மாவின், ஐஸ்கிரீம் படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் தெலுங்கில் பல படங்களில் கேரக்டர் வேடங்கள் மட்டுமே கிடைத்தன.
கடந்த ஆண்டுவரை கைநிறைய படங்கள் வைத்திருந்தவருக்கு இந்த ஆண்டில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. சோகத்திலிருந்த தேஜஸ்வி, தனது கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தார்.
அது கைகொடுத்திருக்கிறது. வெப் சைட்களில் ஒளிபரப்பாகும் பிரத்யேக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.
ஷஷான்க் யெலெட்டி இயக்குகிறார். இதுபற்றி தேஜஸ்வி கூறும்போது,’அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது வெப் சைட் சினிமாக்கள்.
இதில் நடிக்கும் முதல் நடிகை நான். என் மூலமாக இந்த டிரெண்ட் தொடங்குகிறது.
மெல்ல மெல்ல இது சூடுபிடிக்கும். இனிமேல் கேரக்டர் வேடங்களில் படங்கள் நடிக்க மாட்டேன்.
ஒன்லி ஹீரோயின் வேடம்தான்’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
