உஷ்ஷ்ஷ்... கப்சிப் தணிக்கை அதிகாரிகளுக்கு இயக்குனர் கண்டிஷன்
பாகுபலி 2ம் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்காக படம் பார்க்கும் அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குகூட படம் ரிலீஸ் ஆகும்வரை சஸ்பென்ஸ் காட்சி பற்றிய முடிவை வெளியில் சொல்லக்கூடாது என இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். ஒரு சில படங்களின் கதை, கிளைமாக்ஸ், வசனம் போன்றவை தணிக்கை சான்றிதழ் பெற்றதும் பட ரிலீஸுக்கு முன்பே இணைய தளங்களில் லீக் ஆகிறது.
இது காட்சி மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது. பாகுபலி 2ம் பாகத்துக்கு அப்படி நடக்கக் கூடாது என்பதால் அதிகாரிகளிடம் இப்படியொரு கண்டிஷன் போட்டாராம் ராஜமவுலி.
பாகுபலி 2ம் பாகம் படப்பிடிப்பின் இறுதிநாள் பற்றி ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். ‘படப்பிடிப்பின் கடைசி நாள்.
அருமையான பயணம். மறக்க முடியாத அனுபவம்.
பிரபாஸ், ராணா.
அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடித்துள்ள இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
