கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு! மகனே கொலை செய்திருக்கலாம்
கனடாவின் மேற்கு New Brunswick பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்ட சடலம் காணாமல் போனதாக கூறப்பட்ட Dorothy Tucker என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
53 வயதான இந்த மாதுவை காணவில்லை என்று அவரின் உறவினர்கள் கடந்த புதன் கிழமை காவல்துறையினரிடம் முறையிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காவல்த்துறையினர் மேற்கு New Brunswick இன் காட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஒரு சடலத்தை மீட்டிருந்ததுடன், அது காணாமல் போன Dorothy Tucker என்ற பெண்ணினது என்பது உறுதிசெய்யப்பட்டது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் மகனான 34 வயது Matthew Linus Tucker என்பவரைக் கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
அந்த குற்றச்சாட்டிற்காக இன்று அவர் St. Stephen மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
