விமானத்திலிருந்து குதித்து காதலை வெளிப்படுத்திய காதலனின் நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே பகுதியைச் சேர்ந்த கேட்டி பார்ட்டர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலை எப்படி சொல்வது என்பது குறித்து யோசித்த மேயர், வித்தியசமாக பாரசூட்டிலிருந்து குதித்து காதலை தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக காதலியை குறிப்பிட்ட இடத்திற்கு வர சொன்ன அவர், கையில் காதலை சொல்லும் பதாகையை ஏந்தி படி விமானம் ஒன்றில் இருந்து பாரசூட் மூலம் குதித்துள்ளார்.
இதை கண்ட கேட்டி பார்ட்டர் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
