மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்

இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் இலங்கைத் தீவின் புதிய வரைபடத்தை வரையும் பணியில் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

துறைமுக நகரத் திட்டம் நிறைவடைந்த பின்னரே, இலங்கைத் தீவின் இறுதி வரைபடம் வெளியிடப்படும்.தற்போது துறைமுக நகரப் பணிகள் நடந்து வரும் நிலையில், கொழும்பில் காலிமுகத்திடலை ஒட்டியதாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, இலங்கைத் தீவின் வரைபடத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மூலக்கதை