இன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்

புரட்டாசி கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.


மாலை மலர்

பாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்

நாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது ஏகாதசி விரதம்.


மாலை மலர்

கடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்

இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.


மாலை மலர்

புரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விரதம்

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.


மாலை மலர்

புரட்டாசி மாத பிரதோஷ விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

குடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு

குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், எளிதில் தீர வழிபிறக்கும்.


மாலை மலர்

மங்கள சண்டிகா விரத பூஜை

அதிகச்&thi sp;சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.


மாலை மலர்

கன்னிகா விரத பூஜையும் பலன்களும்

நவராத்திரி விரத காலங்களில் நம் வீட்டில் சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜை செய்வது விசேஷமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மன் நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும்.


மாலை மலர்

நவசக்திகளுக்கான விரத வழிபாடு

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை விரதம் இருந்து வழிபடவேண்டும்.


மாலை மலர்

முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

தசரா திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விரத விதிமுறைகள்

தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்புக் கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விரத விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மாலை மலர்

சிறப்பு தரும் செவ்வாய் விரத வழிபாடு

செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும்.


மாலை மலர்

வாழ்வில் வளம் தரும் விரதம்

விநாயகர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும்.


மாலை மலர்

இன்று துன்பம் போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.


மாலை மலர்

விநாயகர் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

தோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்

புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.


மாலை மலர்

பெருமாளுக்கு உகந்த சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.


மாலை மலர்

புரட்டாசி மாதத்திற்கும் விரதத்திற்கும் உள்ள மகிமைகள்...

ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் விரத நாட்களாக இருப்பது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதமோ, சனி விரதம், நவராத்திரி விரதம் என மாதம் முழுவதும் விரதமும், திருவிழா கோலமாக தான் இருக்கிறது.


மாலை மலர்

துன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.


மாலை மலர்

இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

தெய்வீகமான புரட்டாசி மாதத்தில் நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும், குறிப்பாக முதல் சனிக்கிழமையில் எப்படி விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்...


மாலை மலர்

நாளை சிறப்பு மிக்க புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். நாளை முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது.


மாலை மலர்

புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்

விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதம் புரட்டாசிதான். இந்த மாதத்தில் எந்த விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

இலட்சியத்தை நிறைவேற்றும் காளி விரத வழிபாடு

காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.


மாலை மலர்

இன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகர் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இன்று விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.


மாலை மலர்