விநாயகர், முருகனுக்கு உகந்த விரதம்

திருமண தடை, சிறந்த வாழ்க்கை துணை அமைய விநாயகர், முருகனுக்கு உகந்த இந்த இரு விரதங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


மாலை மலர்

பேரழகைத் தரும் ரம்பா திருதியை விரதம்

‘ரம்பா திருதியை’ விரதம் தேவலோக நடன மங்கையான ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும்.


மாலை மலர்

கடன் தொல்லை தீர்க்கும் செவ்வாய் அஷ்டமி விரதம்

செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும், மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.


மாலை மலர்

பாவங்களை போக்கும் ஐயப்பனுக்குரிய உத்திர விரதம்

ஐயப்பனுக்குரிய நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருக்கலாம். பாவங்கள் தீர்ந்து நலம் பெற ஐயப்பனுக்குரிய உத்திர விரதம் உறுதி தருகிறது.


மாலை மலர்

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.


மாலை மலர்

நாளை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் நாளை பிறக்க இருப்பதால் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.


மாலை மலர்

மன அமைதி உண்டாகும் விரதம்

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தனர். விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.


மாலை மலர்

இன்று கால பைரவாஷ்டமி: விரதம் இருக்கும் முறை

கால பைரவாஷ்டமி தினமான இன்று பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.


மாலை மலர்

சீரடி சாய்பாபா அருள் பெற வியாழக்கிழமை விரதம்

சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.


மாலை மலர்

புண்ணிய பலன்களை தரும் மாத சிவராத்திரி விரதம்

மாத சிவராத்திரி தினங்களில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.


மாலை மலர்

செல்வம் அருளும் அனந்த பத்மநாப விரதம்

பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதம் அனந்த பத்மநாப விரதமாகும். இதை அனுஷ்டிப்பவர்களுக்கு செல்வம் பெருகும்.


மாலை மலர்

பசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்: விரதம் இருப்பது எப்படி?

அன்னாபிஷேகத்தை விரதம் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.


மாலை மலர்

பிள்ளைப் பாக்கியம் அருளும் ராம நவமி விரதம்

ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும். ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.


மாலை மலர்

முருகனுக்கு அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை விரதம்

முருகனுக்கு உகந்த விரதங்களுள் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று இந்த விரத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்க்கலாம்.


மாலை மலர்

இன்பம் தரும் ரிஷி பஞ்சமி விரதம்

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.


மாலை மலர்

கந்தசஷ்டி விழா: தண்டு விரதத்தை நிறைவு செய்த பக்தர்கள்

பழனி முருகன் கோவில் கந்தசஷ்டியையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர் கள் தண்டு விரதத்தை நிறைவு செய்தனர்.


மாலை மலர்

இன்று (சூரசம்ஹாரம்) மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


மாலை மலர்

கேட்ட வரங்கள் அருளும் ‘கந்தசஷ்டி’ விரதம்

குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.


மாலை மலர்

கந்தசஷ்டி 4-வது நாள்: சந்தான விருத்தி தரும் விரதம்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கந்தசஷ்டி விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.


மாலை மலர்

பாவங்களைப் போக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்

ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது.


மாலை மலர்

முருகனுக்கு உகந்த சஷ்டியின் விரத மகிமை

கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்.


மாலை மலர்

இன்று கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.


மாலை மலர்

இன்று இல்லறத்தை சிறக்கச் செய்யும் கேதார கவுரி விரதம்

கேதார கவுரி விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.


மாலை மலர்

கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாறு

நாளை (19-ந்தேதி வியாழக்கிழமை) கேதார கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டிய தினமாகும். இந்த கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்..


மாலை மலர்

சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை

சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் விரத பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.


மாலை மலர்