லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டம்

  சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டமொன்று 01.12.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது. லகஷ்பான மின்சாரசபை பிரதி பொது முகாமையாளர் கரியாலயத்தின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்ப்பட்டது. இலங்கை மின்சார சபையின் இணைந்து தொழிசங்க முன்னனியினால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்பாட்டத்தில்  2015 ஏற்படுத்திய  சப்பள முரண்பாட்டினை  தீர்கக்கோரியும்,  பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகள் ஏந்தியவாறும், கோஷம்... The post லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை