கார்களில் கட்சி கொடி தாராளம் அரசியல் கட்சியினர் அலட்சியம்

தினமலர்  தினமலர்
கார்களில் கட்சி கொடி தாராளம் அரசியல் கட்சியினர் அலட்சியம்

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அவற்றில் ஒன்று, கார்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்பதாகும்.

திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பகுதியில், ஏராளமான கார்களில் கட்சி கொடிகள் அகற்றப்படமால் சுற்றி வருகின்றன.

தேர்தல் பறக்கும் படையினர் கட்சி கொடிகளை அகற்றி வருகின்றனர். ஆனால், பலர் கட்சி கொடிகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், கட்சி தலைவர்களின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

மூலக்கதை