அழகால் ரசிகர்களை வாட்டி வதைக்கும் நிவிஷா

தினமலர்  தினமலர்
அழகால் ரசிகர்களை வாட்டி வதைக்கும் நிவிஷா

பிரபல சின்னத்திரை நடிகையான நிவிஷா, ‛தெய்வ மகள், முள்ளும் மலரும், மலர்' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் மலர் தொடரிலிருந்து வெளியேறிய நிவிஷா தற்போது வரை புது ப்ராஜெக்ட் எதிலும் கமிட்டாகவில்லை. எனவே, இன்ஸ்டாவில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் அண்மையில் மாடர்னாக மிகவும் டைட்டான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவரது அழகை கண்டு புகழும் ரசிகர்கள், ஜாலியாக கமெண்ட் அடித்து அந்த புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர்.

மூலக்கதை