சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தினமலர்  தினமலர்
சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சிதிருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.

திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளி முதல்வர் கீதா வரவேற்றார். தாளாளர் பிரபு தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் கார்த்திகேயன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில்

மூலக்கதை