மகளிர் இட ஓதுக்கீடு மசோதா: மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம் மீண்டும் வைரல்

தினமலர்  தினமலர்
மகளிர் இட ஓதுக்கீடு மசோதா: மோடிக்கு ராகுல் எழுதிய கடிதம் மீண்டும் வைரல்


புதுடில்லி: மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கும் மசோதா கொண்டுவர நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட பல்வேறு தரப்பில் அமோக ஆதரவு பெருகி வருகிது.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காங். எம்.பி. ராகுல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம் நேற்று சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவேற்றியது:

அதில் அதிகார அமைப்பில் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்க வேணடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. அவருக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது.என பதிவேற்றப்பட்டுள்ளது.

புதுடில்லி: மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கும் மசோதா கொண்டுவர நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட

மூலக்கதை