இந்தியா நிலவுக்கு சென்று விட்டது: நாம் பிச்சை எடுக்கிறோம் : நவாஸ் ஷெரீப்

தினமலர்  தினமலர்
இந்தியா நிலவுக்கு சென்று விட்டது: நாம் பிச்சை எடுக்கிறோம் : நவாஸ் ஷெரீப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லாகூர்: நிலவில் தடம் பதித்தும், ஜி 20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்துடன் கூறினார்.

பாகிஸ்தான் பார்லிமென்ட் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வேண்டி வரும் அக்டோபர்

21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

லாகூர்: நிலவில் தடம் பதித்தும், ஜி 20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் தான் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

மூலக்கதை