பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு: இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்

தினமலர்  தினமலர்
பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு: இன்று உலக நோயாளி பாதுகாப்பு தினம்


ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்கு மருத்துவ உதவியை நாடியிருப்போம். நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும், சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை உலகில் சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது. 'நோயாளியின் பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாட்டுக்கு மருத்துவ உதவியை நாடியிருப்போம். நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும், சுகாதார பாதுகாப்பில் மக்கள்

மூலக்கதை