'நாட்டின் பாரம்பரியத்தை இளைஞர்கள் ஏற்க வேண்டும்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை அடையாறில் விஸ்வகர்மா நிகழ்ச்சியை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் துவக்கினார்.
அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி, ஒவ்வொரு நிமிடத்தையும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்து வருகிறார். அவரது தலைமையின் கீழ், உள்நாட்டு வளர்ச்சியை கடந்து, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது.
சென்னை அடையாறில் விஸ்வகர்மா நிகழ்ச்சியை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் துவக்கினார்.அவர் பேசியதாவது:பிரதமர் மோடி,
மூலக்கதை
