ஆசிய கோப்பை பைனல்: ‛டாஸ்' வென்று இலங்கை அணி ‛பேட்டிங்'

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை பைனல்: ‛டாஸ் வென்று இலங்கை அணி ‛பேட்டிங்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் ‛டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. ‛சூப்பர்-4' சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்.,17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் பைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. ‛டாஸ்' வென்ற இலங்கை அணி ‛பேட்டிங்' தேர்வு செய்தது. பைனலில் வெற்றிப்பெற்று எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி விபரம்:

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் ‛டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. ‛சூப்பர்-4'

மூலக்கதை