யூஜின் டைமண்ட் லீக் போட்டி : நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

தினமலர்  தினமலர்
யூஜின் டைமண்ட் லீக் போட்டி : நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

யூஜின்: டைமன் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீர்ஜ்சோப்ரா இரண்டாம் இடம் பெற்றார்.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தின் யூஜின் சிட்டியில் இன்று (செப்.,17 )நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடந்தது. இதில் 83.80 மீ. தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.

யூஜின்: டைமன் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீர்ஜ்சோப்ரா இரண்டாம் இடம் பெற்றார்.அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தின் யூஜின் சிட்டியில் இன்று (செப்.,17 )நடைபெற்ற டைமண்ட் லீக்

மூலக்கதை