ராமநாதபுரத்தில் வறண்டு போனது ஊருணிகள் : கால்நடைகள், பறவைகள் தண்ணீரின்றி தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறு பாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள், என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைகாலத்தில் நிரம்புகின்றன.
கடந்த 2022ல் பருவமழை பொய்த்ததால் பெரும்பாலன நீர்நிலைகள் நிரம்பவில்லை. ஊருணிகளும் நிரம்பவில்லை.
கோடை காலத்திலும் குறிப்பிடும் படியாக மழை இல்லை. இதனால் நகர், கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ஊருணிகள் முற்றி
மழை தருமா மேகம்
மேலும் ஊருணிகள் வறண்டதால் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள்,
அதற்கு முன் ஊருணிகளில் கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டுவதை தடுத்து, நீர்பிடிப்பு பகுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறு பாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள், என 5660 நீர்நிலைகள் உள்ளன. இவை ஆண்டுதோறும்
மூலக்கதை
