நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தரவு.. 2% மக்கள் மட்டுமே வரி செலுத்துகின்றனர்..!
ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் வெறும் 1-2 சதவீதம் பேர் மட்டுமே உண்மையில் வருமான வரி செலுத்துகிறார்கள், மேலும் இவர்கள் மட்டுமே நாட்டின் மொத்த வரி வசூலில் சுமார் 27 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் கூறுகிறது. 2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31