மும்பையின் பணக்கார பெண் ரோஹிகா.. யார் இவர்..? டாடா குடும்பத்துடன் முக்கிய தொடர்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பையின் பணக்கார பெண் ரோஹிகா.. யார் இவர்..? டாடா குடும்பத்துடன் முக்கிய தொடர்பு..!

இந்தியாவின் நிதியியல் தலைநகரமான மும்பையில் பல பில்லியனர்கள் இருக்கும் வேளையில் மும்பையின் பணக்கார பெண் யார் தெரியுமா..?இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி முதல் தனது சொத்து மதிப்பு ஜீரோ என வெளிப்படையாக கூறிய அனில் அம்பானியும் மும்பையில் தான் வசிக்கிறார். ஆனால் மும்பையின் பணக்காரர் பெண் என்ற சிறப்பு அடையாளம் இவருக்கு மட்டும் தான்

மூலக்கதை