ஹாஸ்டல், PG-யில் தங்குவோர் கவனம்.. இனி இதற்கும் வரி உண்டு..!!

தங்கும் விடுதிகள் (Hostel) மற்றும் Paying Guest (PG) விடுதிகளில் தங்குவோர் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று கர்நாடகாவில் உள்ள அட்வான்ஸ் ரூலிங்ஸ் ஆணையம் (ஏஏஆர்) தெரிவித்துள்ளது. இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளதால், இனி பெரு நகரங்களில் ஹாஸ்டல் மற்றும் PG-களில் வாடகைக்கு இருப்போர் ஒவ்வொரு மாதமும் வாடகை
மூலக்கதை
