ITR- ரஜினியை வைத்து மீம் போடும் நெட்டிசன்.. அனல் பறக்கும் மீம்..!

  ஒன்இந்தியா
ITR ரஜினியை வைத்து மீம் போடும் நெட்டிசன்.. அனல் பறக்கும் மீம்..!

2023-24 ஆம் கணக்கீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITRs) ஜூலை 31 காலக்கெடுவிற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது. வழக்கம் போல் கடைசி நேரத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த முறை கால நீட்டிப்பு செய்ய எவ்விதமான அறிவிப்பும் இதுவரையில் அறிவிக்கவில்லை. ஐடிஆர் இ-ஃபைலிங்

மூலக்கதை