ஆசியா டாப் பணக்காரர்கள்! முதல் இடத்தில் முகேஷ் அம்பானி! அதானிக்கு 3ம் இடம்! 2ஆவது இடத்தில் சர்ப்ரைஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆசியா டாப் பணக்காரர்கள்! முதல் இடத்தில் முகேஷ் அம்பானி! அதானிக்கு 3ம் இடம்! 2ஆவது இடத்தில் சர்ப்ரைஸ்

டெல்லி: ஆசியாவின் டாப் பணக்காரர்கள் குறித்த பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாம் இடத்தில் உள்ளவர் குறித்துப் பார்க்கலாம். நமது நாட்டில் ஏகப்பட்ட கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அதிலும் கடந்த சில ஆண்டுகளில் நாம் பல கோடீஸ்வரக்களை உற்பத்தி செய்துள்ளோம். அவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்தே உள்ளது. இதன் மூலம் ஆசியா மட்டுமின்றி உலகின்

மூலக்கதை