3 மாதத்தில் 10000 கோடி.. இந்திய தொழிலதிபர்களை வியக்கவைத்த இளைஞன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 மாதத்தில் 10000 கோடி.. இந்திய தொழிலதிபர்களை வியக்கவைத்த இளைஞன்..!

இந்திய இளைஞர்கள், புதிய டெக்னாலஜி, ஸ்டார்ட்அப் நிறுவனம் இதுதான் இன்றைய சக்சஸ் பார்மூலா-வாக உள்ளது. இந்திய இளைஞர்கள் புதிய டெக்னாலஜியை எளிதில் கையாளும் திறன் கொண்டு இருக்கும் காரணத்தாலும், மக்களுக்கும் சந்தைக்கும் ஏற்ற வகையில் திறன்வாய்ந்த திட்டத்தை உருவாக்கும் வேகம் அவர்களிடம் இருக்கும் காரணத்தால் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை அடைகின்றனர். இப்படிப்பட்ட வெற்றியை தான் பெர்ல்

மூலக்கதை