நரேந்திர மோடி கொடுத்த பலே ஆஃபர்.. துள்ளி குதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நரேந்திர மோடி கொடுத்த பலே ஆஃபர்.. துள்ளி குதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்..!

இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் அடுத்தடுத்து முதலீடுகளை ஈர்த்து, மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் இந்தியாவை முக்கிய ஹப் ஆக மாற்றும் இலக்கை அடைய பிரதமர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் முக்கிய பங்கு விகிக்கும் செமிகண்டக்டர் துறையில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி

மூலக்கதை