பைஜூஸ் ஊழியரின் கதறல்.. விபரீத முடிவை எடுப்பதாக எச்சரிக்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பைஜூஸ் ஊழியரின் கதறல்.. விபரீத முடிவை எடுப்பதாக எச்சரிக்கை..!

பைஜூஸ் நிறுவனத்தின் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு வர்த்தகம், நிர்வாகத்தில் பிரச்சனை இருக்கும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இதன் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் நன்மதிப்பு மொத்தமாக சீர்குலைந்து உள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூஸ் ரவீந்திரன் சில நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முக்கியமான முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டை ஈர்க்க

மூலக்கதை