2.6 கோடி வருமான வரி பாக்கி.. வந்தது நோட்டீஸ், அதிர்ந்த யூடியூபர்.. பெரிய மோசடி அம்பலமானது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2.6 கோடி வருமான வரி பாக்கி.. வந்தது நோட்டீஸ், அதிர்ந்த யூடியூபர்.. பெரிய மோசடி அம்பலமானது..!

மத்திய வருமான வரித்துறை சமீபத்தில் கேரளா, உத்தர பிரதேசம் என பல மாநிலங்களில் இருக்கும் யூடியூபர்களின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களின் ஸ்டூடியோ-க்களில் சோதனை செய்தது கன்டென்ட் கிரியேட்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் வருமான வரித்துறை தற்போது ஒரு யூடியூபர்-க்கு 2.6 கோடி வருமான வரி பாக்கி உள்ளது என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூலக்கதை