அனில் அகர்வால் கொடுத்த செம அப்டேட்ட.. 5 பில்லியன் டாலர் முதலீடு.. குஜராத் மாநிலத்திற்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அனில் அகர்வால் கொடுத்த செம அப்டேட்ட.. 5 பில்லியன் டாலர் முதலீடு.. குஜராத் மாநிலத்திற்கு ஜாக்பாட்..!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அகர்வால்-க்கு தலைமை விகிக்கும் வேதாந்தா குழுமம் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன், பேக்கேஜிங் டெஸ்டிங் யூனிட் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் ஆகியவற்றை அமைக்கும் திட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் கூட்டணி முறிந்த பின்பும் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமம் தனது செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் யூனிட் அமைக்க திட்டமிட்ட

மூலக்கதை