வீட்டு வாடகை 80000 ரூபாய்.. பெங்களூர் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. ஓசூர் சாலைக்கு படையெடுக்கும் மக்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீட்டு வாடகை 80000 ரூபாய்.. பெங்களூர் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. ஓசூர் சாலைக்கு படையெடுக்கும் மக்கள்..!

வருடத்தின் 365 நாட்களும் இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும் இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில் குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு பெங்களூர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்துடன் பெங்களூர் வந்துள்ளனர். இப்படி பல காரணத்திற்காக பெங்களூர் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

மூலக்கதை