உத்தர பிரதேசம்: இன்னும் 4 வருடத்தில் லெவலே வேற.. அப்போ தமிழ்நாடு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உத்தர பிரதேசம்: இன்னும் 4 வருடத்தில் லெவலே வேற.. அப்போ தமிழ்நாடு..?!

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா, சீனாவுக்கு இணையாகவோ அல்லது போட்டிப்போடும் அளவிலோ இல்லை. ஆனால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருப்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இப்படியிருக்கும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது பொருளாதார ஆராய்ச்சி துறை SBI Ecowrap முக்கிய அறிக்கை வெளியிட்டு

மூலக்கதை