வட தமிழகத்திற்கு வேகமாக வருது.. என்ஜாய் பண்ணுங்க.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட சூப்பர் ட்வீட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வட தமிழகத்திற்கு வேகமாக வருது.. என்ஜாய் பண்ணுங்க.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட சூப்பர் ட்வீட்

சென்னை: சுற்றிலும் நிற்குது மேககூட்டம் ஆனால் எட்டித்தான் பார்க்க மாட்டிங்கு மழை. இந்நிலையில் வட தமிழகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மேகக்கூட்டங்களுடன் கடல் காற்று வீசும் என்றும் வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வட தமிழகத்தை பொறுத்தவரை பெரிதாக மழையே இல்லை.. வெப்பசலனத்தால் வெந்து போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தர

மூலக்கதை