மோடியின் 9 வருட ஆட்சி.. ரூ.200 லட்சம் கோடி.. பணமழையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் 9 வருட ஆட்சி.. ரூ.200 லட்சம் கோடி.. பணமழையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று இன்று முதல் 9 வருடங்கள் ஆனது. இந்த 9 வருடத்தில் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா துவங்கி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமலாக்கம், கொரோனா தொற்று என பல முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளது. இந்த பெரும் மாற்றத்திற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தையில் பங்கு முதலீட்டாளர்களின்

மூலக்கதை