வெயிலுக்கு குட்பை.. தமிழ்நாட்டில் இந்த 17 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. குடை மறக்காதீங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெயிலுக்கு குட்பை.. தமிழ்நாட்டில் இந்த 17 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. குடை மறக்காதீங்க

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் வைத்துச் செய்த வந்த நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என்ற குட் நியூஸை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கிய வெயில் தொடர்ந்து உயர்ந்தே வந்தது. பல இடங்களில் வெப்பம் அசாட்லாக 100 டிகிரி பாரன்ஹூட் வெப்பத்தைக் கூட தாண்டியது. சென்னையில் 105

மூலக்கதை