புதிது புதிதாக யோசித்து பொய் சொல்வர்

தினமலர்  தினமலர்
புதிது புதிதாக யோசித்து பொய் சொல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ..

.

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக, மத்திய அரசு கொண்டு வந்த, 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, திராவிட மாடல் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, 'இந்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பிழை ஏதும் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ...என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொருளாதாரத்தில் நலிந்த

மூலக்கதை