ஐ.டி., கணக்கு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்பான விவகாரத்தில், தங்களது வருமான வரி கணக்கை, சாதாரண மதிப்பீட்டு பிரிவில் இருந்து, புலனாய்வு பிரிவுக்கு மாற்றியதை எதிர்த்து, சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கல் செய்த மனுவை, புதுடில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டு
சஞ்சய் பண்டாரிக்கும், காங்., முன்னாள் தலைவர் சோனியா மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
லண்டனில், சஞ்சய் பண்டாரி வாங்கிய அடுக்கு மாடி குடியிருப்பு, ராபர்ட் வாத்ரா பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ள தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இதை ராபர்ட் வாத்ரா மறுத்தார்.
இந்நிலையில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவின், 2018 - 19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, சாதாரண மதிப்பீட்டு பிரிவில் இருந்து, புலனாய்வு பிரிவுக்கு மாற்றி, வருமான வரித் துறை முதன்மை கமிஷனர் உத்தரவிட்டார்.
வரி ஏய்ப்பு
இதை எதிர்த்து, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
புதுடில்லி,-ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்பான விவகாரத்தில், தங்களது வருமான வரி கணக்கை, சாதாரண மதிப்பீட்டு பிரிவில் இருந்து, புலனாய்வு பிரிவுக்கு மாற்றியதை எதிர்த்து, சோனியா,
மூலக்கதை
