Viduthalai 2 Exclusive update - விடுதலை 2 ஷூட்டிங்.. எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்த மூணார் ரமேஷ்

சென்னை: Viduthalai 2 Exclusive update (விடுதலை 2 எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்) விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டை தமிழ் பில்மிபீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மூணார் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை
மூலக்கதை
