பிளேபாய் கேமராமேன் ரம்யா பாண்டியனை வைத்து எப்படி போட்டோ ஷூட் எடுக்கிறாரு பாருங்க.. இதோ வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளேபாய் கேமராமேன் ரம்யா பாண்டியனை வைத்து எப்படி போட்டோ ஷூட் எடுக்கிறாரு பாருங்க.. இதோ வீடியோ!

சென்னை : பிளேபாய் கேமராமேன் நடிகை ரம்யா பாண்டியனை வைத்து எடுத்த புகைப்படத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது கதாநாயகிகளின் தனி ஸ்டைல். போட்டோஷூட் :

மூலக்கதை