100 சதவிகித மின்சார வாகனங்கள்தான் இலக்கு! மக்களுக்கு ஆஃபரை அள்ளி வழங்கும் உத்தரப் பிரதேச யோகி அரசு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 சதவிகித மின்சார வாகனங்கள்தான் இலக்கு! மக்களுக்கு ஆஃபரை அள்ளி வழங்கும் உத்தரப் பிரதேச யோகி அரசு

லக்னோ: 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி உத்தரப் பிரதேசம் நகர்ந்துக்கொண்டிருக்கையில், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மாநில அரசு சில ஆஃபர்களை வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் கடந்த மார்ச் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவு கூடுதல் நிதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அம்மாநில

மூலக்கதை