அண்ணா பல்கலை எங்களிடம் கேட்கவே இல்லை.. பி.இ தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது.. பொன்முடி அதிரடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அண்ணா பல்கலை எங்களிடம் கேட்கவே இல்லை.. பி.இ தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது.. பொன்முடி அதிரடி

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக அண்ணா பல்லைக்கழகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என அமைச்சர் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.   கடந்த திமுக ஆட்சியில் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, தாய் மொழி வழிக்கல்வி குறித்து பல்வேறு அறிவிப்புகள்

மூலக்கதை