கால் எடுக்காத செந்தில் பாலாஜி.. போனை போட்ட அமுதா ஐஏஎஸ்.. களமிறங்கிய உதயநிதி.. என்ன நடக்குது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கால் எடுக்காத செந்தில் பாலாஜி.. போனை போட்ட அமுதா ஐஏஎஸ்.. களமிறங்கிய உதயநிதி.. என்ன நடக்குது?

சென்னை: கரூரில் ரெய்டுக்கு வந்த வருமானவரித்துறையினருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல்

மூலக்கதை