செந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி

சென்னை: செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு

மூலக்கதை