Ashish Vidhyarthi: 23 ஆண்டுகால வாழ்க்கை.. ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி போட்ட போஸ்ட்டை பாருங்க!

மும்பை: தில், பகவதி, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். நடிகர், மோடிவேஷனல் ஸ்பீக்கர், ஃபுட் ரிவ்யூவர் என பன்முகத்தன்மை கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென 2வது திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகிலேயே பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், ஆஷிஷ்
மூலக்கதை
