அவங்க இரண்டு பேரும் என்னை வாழவிடல… காதல் சுகுமார் உருக்கமான பேட்டி !
சென்னை : நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள் என்ற காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காதல் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்று, அதன் பிறகு விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்று தொடர்ந்து கமல்ஹாசன் படங்களில் நடித்துள்ளார். \'காதல்\' சுகுமார் தன் திரை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.