ஜாக்பாட் இல்லை! கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி.. விசாரணைக்கு அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாக்பாட் இல்லை! கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி.. விசாரணைக்கு அழைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். இவர் வேறு ஒருவரின் நிலத்தில் கூலித் தொழிலாளியாவார். இவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100

மூலக்கதை