செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு.. ஐடி கார்டை காட்டுமாறு சுற்றி வளைத்த ஆதரவாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு.. ஐடி கார்டை காட்டுமாறு சுற்றி வளைத்த ஆதரவாளர்கள்

கரூர்: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் பெண் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்டு அவர்களை திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார். இவருடைய

மூலக்கதை