தங்கம் விலை 2 மாத சரிவு.. செம சான்ஸ்..சென்னை, கோவை, மதுரையில் ஆபரண தங்கம் விலை என்ன..?

இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் சர்வதேச சந்தை விலையும், டாலர் மதிப்பும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இன்று அமெரிக்க அரசின் கடன் வரம்பை உயர்த்தும் முடிவுக்கும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை 2 மாத சரிவை எட்டும் அளவுக்கு நெருங்கியுள்ளது. இதனால் தங்கம்
மூலக்கதை
