ஜெர்மனி Recession-க்கு செல்ல ரஷ்யா தான் காரணமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெர்மனி Recessionக்கு செல்ல ரஷ்யா தான் காரணமா..?

ஜெர்மனி அரசின் புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் படி அந்நாட்டின் பொருளாதாரம் மார்ச் காலாண்டில் எதிர்மறையான வளர்ச்சி அதாவது மைனஸ் அளவில் ஜிடிபி அளவீட்டை பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதம் சரிந்துள்ளது.   ரெசிஷன் என்றால் என்ன..?: ஒரு

மூலக்கதை