செந்தில் பாலாஜி குறிவைத்து தாக்கப்படுவது ஏன்? திமுக ஆதரவாளர்கள் கூறுவது என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில் பாலாஜி குறிவைத்து தாக்கப்படுவது ஏன்? திமுக ஆதரவாளர்கள் கூறுவது என்ன?

கோவை: 2024 மற்றும் 2026 தேர்தல்களில் பாஜகவை கொங்குப்பகுதியில் இருந்து மொத்தமாக துடைத்தெறிந்து விடுவார் என்ற பயம் பாஜக விற்கு வந்து விட்டது, அந்த பயம் காரணமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் என திமுக ஆதரவாளர் ஷபீக் கூறியுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். கரூரைச் சேர்ந்தவரான அமைச்சர் செந்தில்

மூலக்கதை