கார் சைட் மிர்ரரை உடைத்து.. ஐடி அதிகாரியின் ஃபைல்களை தூக்கி எறிந்தும் திமுக தொண்டர்கள் அட்டகாசம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கார் சைட் மிர்ரரை உடைத்து.. ஐடி அதிகாரியின் ஃபைல்களை தூக்கி எறிந்தும் திமுக தொண்டர்கள் அட்டகாசம்

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் ஐடி ரெய்டு நடத்த வந்த அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து சைட் மிர்ரர்களை முறுக்கி அவர்களுடைய கோப்புகளை திமுக தொண்டர்கள் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். இவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். இவர்

மூலக்கதை